சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாஜக சார்பில் குஷ்பூ உள்ளிட்டோர் மதுரையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது அவர்களை ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைத்ததாக குற்றசாட்டும் எழுந்தது. பாலியல் சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ, திமுக எம்பி கனிமொழி ஏன் இது பற்றி பேசவில்லை. […]
சென்னை : நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற சிறுகுறு தொழிலதிபர்கள், ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரும் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர். ஸ்வீட் – காரம் ஜி.எஸ்.டி : அப்போது ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவுப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகள் பற்றி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார். “ஸ்வீட்டுக்கு 5%, காரத்திற்கு கூடுதல் வரி, ப்ரெட், பன்-களுக்கு […]
சென்னை : த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை தமிழக அரசியல் தலைவர்கள் கனிமொழி , சீமான் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடச்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதன் பிறகு அண்மையில், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் […]
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22இல் தொடங்கப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , குறிப்பிட்ட தேதிக்கு முன்னராகவே நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு […]
டெல்லி : இன்று மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீதான கராசரா விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த திருத்த சட்டத்தமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். 1995இல் வக்பு வாரியம் : வக்பு வாரிய சட்டத்திருத்தம் 1995இன் படி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக நிலங்களை வழங்குவார்கள். அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் […]
சென்னை : தமிழகத்தில் நீண்ட வருடங்கள் கோலோச்சிய திராவிட முன்னேற்ற கழக அரசியல் கட்சியை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தலைமை ஏற்று வழிநடத்தியவரும் , தமிழக முதல்வராக 4 முறை பொறுப்பில் இருந்து தமிழக அரசியலில் தனி ஆளுமை கொண்டவருமான கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றனர். முன்னதாக திமுக […]
Kanimozhi MP – மக்களவை தேர்தல நெருங்கும் வேளையில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை […]
DMK MP Kanimozhi – பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்து இருந்தார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டம், மதுரையில் சிறு குறு தொழில் முனைவோர்களின் கருத்தரங்கம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி, நெல்லை வந்திருந்தார். இதில் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க […]
கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த 1.5 கோடிக்கு அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படும் என்று திமுக எம்பி தான் கனிமொழி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை […]
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “ புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் […]
2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முதற்கட்டமாக நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா […]
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் மக்களவைக்குள் உள்ளே குதித்தனர். அவர்கள் காலில் மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தின் […]
தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து வேண்டும். – மக்களவையில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தல். தீப்பெட்டி தயாரிக்க தேவையான அட்டை, குச்சி, பேப்பர் உள்ளிட்ட பல மூலப்பொருட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், மெழுகு, பொட்டாஷியம் குளோரேட் ஆகிய மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், ஜிஎஸ்டி வரி உயர்ந்தாலும், தீப்பெட்டி விலை பெரும்பாலும் 1 ரூபாய்க்கு தான் விறக்கப்படுகிறது. இதில் தீப்பெட்டியின் அடக்க செலவில் 4-ல் ஒரு […]
தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? – கனிமொழி எம்பி கடும் விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் பரமன்குறிச்சியில் திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளராக செயல்படும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று ஆளுநர் சந்தித்தததையும், ஆளுநர் செயல்பாட்டை ஆதரிப்பதாக கூறிய கருத்துக்கும் […]
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்து எடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாகப்பட்டினம் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் இணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முன்னதாக மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் இன்று திமுக எம்பி […]
போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என ஸ்டான் சுவாமிகள் மறைவிற்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த ஸ்டான் சுவாமி என்பவர் ஜார்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தவர். மேலும், இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பின் எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த இவருக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டு […]
சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். வியாபாரி உயிரிழப்புக்கு காரணமான காவலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் […]
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது.அதற்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது.திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முடிவு வந்துள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் […]
திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மட்டுமின்றி அவருடைய உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் எரித்தது சர்ச்சையாகியது.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் […]