ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.’ என கனிமொழி எம்பி குஷ்பூ டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். நேற்று திமுக பிரமுகர் ஒருவர் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் மேடையில் பேசுகையில், பாஜக பெண் பிரமுகர்களான குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை பற்றி விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. […]
ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக மகளிர் அணியினர் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுக எம்.பி. கனிமொழி மற்றும் திமுக தொண்டர்களை காவல்துறையினரால் கைது செய்தனர். இதனால், காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் […]
திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது – கனிமொழி தருமபுரியில் முதல்வர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் அம்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த மனுவை அளிக்க சென்ற திமுக எம்.பி. செந்தில் குமாருக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தியதால் திமுக எம்.பி. செந்தில்குமார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து முக ஸ்டாலின் அவரது […]
கனிமொழி பதிவிட்ட டீவீட்டிற்கு, பாஜக கட்சியின் (பொறுப்பு) பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார். திமுக மகளிரணி தாலைவியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நேற்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது அங்குள்ள ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு எம்பி கனிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி […]
சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தியது. நேற்று இரவு தந்தை, மகன் இறந்த […]
பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களை தயாரிக்கும் துறை பொதுமுடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இதற்கு விதிவிலக்கு அளித்திருந்தும், தமிழகத்தில் நெருக்கடி நிலவுகிறது இதன் காரணமாக, உணவு […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின்தற்போது திடீர் என தனது உடையில் மாற்றம் தான் தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. இவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல் மாறும் கனிமொழி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு. அதாவது சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று தொடர் இசை முழக்க போராட்டம் என்ற போராட்டம் […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், செர்பியா நாட்டுக்கு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ள திமுக எம்.பி கனிமொழியிடம் இதுக்குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி, “ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சீமானின் கருத்து அநாகரீகமானது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முரசொலி நிலம் பஞ்சமியாக இருந்தால் ஆதாரத்தை கொண்டு நிருபிக்க வேண்டும் […]