சிறுமி வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் வீட்டில் வேலை செய்த வந்த கேரளாவை சேர்ந்த சிறுமியை வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை […]