சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக மாறி வருகிறார் ஆதவ் அர்ஜுனா. தேர்தல் களப்பணி முதல் விசிக உடன் இணைந்து கட்சி பணிகள், அடுத்து விஜயுடன் ஒரே மேடையில் ஒருமித்த கருத்து , விசிகவில் இருந்து 6 மாத கால சஸ்பெண்ட் என பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் மையப்புள்ளியாக இருந்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இப்படியான சூழலில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. […]