Tag: dmk distict Secretary krishnan

22 இடங்களில் அதிரடி ரெய்டு..திமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் ரெய்டு

தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி  அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள  திமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் வீடு மற்றும் அவர்க்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Income Tax Department 2 Min Read
Default Image