Tag: DMK Deputy Secretary

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை குறிப்பிட்டு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டது. இதனால், தற்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், அமைச்சர் பொன்முடி, திமுக துணை  பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதிரடியாக அறிவித்தார். வழக்கமான திமுக அறிக்கை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடும் […]

#DMK 3 Min Read
Minister Ponmudi - DMK MP Trichy Siva