DMK – Congress – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரையில் திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவரங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.! முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு […]
நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதன் பின் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .மேலும் கனிமொழி, […]