கனமழை எச்சரிக்கை : திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு..அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!திமுக செயற்குழு கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.