சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தேர்தல் விதிகள் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமலானது. தேர்தல் வேலைகளிலும் பிரதான அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக திருமகன் ஈவேரா, […]
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக ‘மது ஒழிப்பு மாநாடு’, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ , ‘விஜயின் அரசியல் வருகை’, திமுக அழுத்தத்தால் அம்பேத்கர் விழாவில் கலந்துகொல்லவில்லை என்ற விஜயின் விமர்சனம் என விசிகவை சுற்றியும் , விசிக – திமுக கூட்டணி குறித்தும் பல்வேறு யூகங்கள் உலா வந்தன. இதனை போக்கும் விதமாக திமுக […]
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 25 தொகுதிகளை கேட்போம் என கூறியிருந்தார். விசிக துணை பொதுச்செயலாளரின் இந்த கருத்து குறித்து இன்று கடலூரில் சேத்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னி அரசு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் கட்சி குழுவினருடன் கலந்து ஆலோசித்து […]
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, மேடையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. 200 இல்லை, 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார். […]
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த வருடம் ஜனவரியில் உயிரிழந்தார். அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரும் இம்மாதம் 14ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைவில் […]
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்தும், தவெகவுக்கு மறைமுகமாக ஆதரவாக பேசியிருந்தார். கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததன் காரணத்தால், ஆதவ் அர்ஜுனாவை விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார். இதனை தொடர்ந்து, தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, ‘நான் என்றும் மதிக்கும் அன்பு தலைவர் என திருமாவளவனை’ குறிப்பிட்டு […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். கட்சியில் இருந்துகொண்டே கூட்டணி கட்சி பற்றி அவர் பேசிய காரணத்தால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்ததால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகளில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார் எனவும், அவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதுபோல […]
சென்னை : சமீபத்தில் சென்னையில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா 2026இல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது என்று பேசியிருந்தார். விசிக கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக அரசியல் வட்டாரத்தில் அவருடைய பேச்சுக்கள் ஹாட் டாப்பிக்காக மாறியது. இதனையடுத்து, இதுகுறித்து உயர்மட்ட குழுவினர் உடன் ஆலோசனை எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் […]
சென்னை : அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய், ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு, ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் கருத்துக்கள், 6 மாத கால சஸ்பெண்ட் என பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் சற்று முன்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் பல்வறு கருத்துக்களை கூறினார். அவர் பேசுகையில், ” ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு வழக்கம் போல தமிழக மக்களை வஞ்சித்து, வெறும், […]
சென்னை : கடந்த வெள்ளியன்று சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் உடன், விசிக துணை பொதுஇச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார் . இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 2026இல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது என்று பேசியிருந்தார். விசிக கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. இதுகுறித்து உயர்மட்ட […]
மதுரை : நேற்று முன்தினம் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் , விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆதவ் அர்ஜுனா பேசிய மன்னராட்சி கருத்துக்களும், விஜய் பேசிய கூட்டணி பிரஷர் கருத்துக்களும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே விளக்கம் அளித்துவிட்டார். தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்தால் அதற்கு நான் […]
சென்னை : சென்னையில் நடந்த “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தக வெளியிட்டு விழாவில் பேசும்போது, ” விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பிரஷர் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. அவர் இங்கே இல்லை என்றாலும் அவருடைய மனம் இங்கே தான் இருக்கிறது. இறுமாப்புடன் 200 தொகுதிகள் வெல்வோம் என்று எகத்தாள முழக்கம் இடும் மக்கள் விரோத அரசுக்கு நான் விடும் எச்சரிக்கை. […]
சென்னை : 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக, தேர்தல் நெருங்கும் போது அரசியல் வட்டாரமே பரபரப்பாக இருக்கும் ஆனால், இந்த முறை தேர்தலுக்கு இன்னும் 1 வருடங்களுக்கு மேல் இருக்கும் சூழலில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நேற்று சென்னையில் நடைபெற்ற “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் இப்போது வரை […]
சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட த.வெ.க தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பேசிய விஷயம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விழாவில் பேசிய விஜய் அவர் ” விசிக தலைவர் திருமாவளவன் இங்கே வரமுடியாமல் போனது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பிரஷர் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. அவர் இங்கே இல்லை என்றாலும் அவருடைய […]
சென்னை: நேற்றைய தினம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா,” தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை […]
சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், “திருமாவளவனை அம்பேத்கர் விழாவில் கூட பங்கேற்க விடாத அளவிற்கு கூட்டணியில் அவ்ளோ பிரஷர்” ஆனா அவரு மனசு இங்கதான் இருக்கும் என தி.மு.க.வை நேரடியாக அட்டாக் செய்து விஜய் பேசயதும் அதை பார்த்து கைதட்டினார் ஆதவ் அர்ஜுனா. இதற்கு முன் பேசிய ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரும் ஒரே மாதிரி பேசியதற்கு, மேடையில் ஒரு […]
சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. திருமாவளவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், திருமாவளவன் குறித்த விஜய் பேச்சுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில், விஜய் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் […]
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றைய தினம் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் […]
சென்னை: விகடன் பதிப்பகம் சார்பில் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து மிகவும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்திரனாக தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார். விசிக தலைவர் […]