DMK : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி தலைமையிலான குழு தயார் செய்த திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் […]