Tag: DMDKMathivanan

தேமுதிகவில் நடக்கும் எதுவும் அவருக்கு தெரியாது – திமுகவில் இணைந்த மதிவாணன் பேட்டி

வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் ,சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள காட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.ஒரு சிலர் தாங்கள் இருக்கின்ற கட்சியிலே பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறி மாற்று கட்சிக்கு செல்கின்றனர்.இந்நிலையில் வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் […]

#DMK 3 Min Read
Default Image