விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.இதில் தற்போதைய நிலவரப்படி,திமுகவானது பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சியின் […]