நொய்டாவின் பிரபலமான ‘மால் ஆஃப் இந்தியா ‘அடுத்த வாரம் முதல் திறக்கப்பட உள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து இந்த மால் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிக் பஜார் போன்ற அத்தியாவசிய சேவைகளை கையாளும் கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது, மால் ஆஃப் இந்தியா அடுத்த வாரம் தொடங்கி முழு அளவிலான நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இருந்தாலும், மால் திறக்கப்படும் தேதி குறித்து சரியாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நொய்டாவின் ‘மால் ஆஃப் இந்தியா’ […]