Tag: DK SHIVAKAKUMAR

ராகுல் காந்தி வருகை.! கர்நாடக காங்கிரஸ் தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்டு.!

ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை இன்று கர்நாடகாவில் தொடங்க உள்ள நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 20வது நாளை எட்டியுள்ளது. இன்று அவர் கர்நாடகாவில் இருந்து தனது யாத்திரையை தொடங்க உள்ளார். இந்த சமயத்தில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் […]

#Congress 3 Min Read
Default Image