Tag: DK Emotional Post Insta

தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு.!

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு. இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வ பதிவைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் உணர்ச்சிகர பதிவைப் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. 2004 ஆம்  ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி-20 களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இல் […]

Dinesh Kartihik 5 Min Read
Default Image