28 C
Chennai
Monday, January 18, 2021

DJayakumar

- Advertisement -

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் -அமைச்சர் ஜெயக்குமார் 

7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர்...

“பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டிற்குள் இருந்தார் கமல்!”- அமைச்சர் ஜெயக்குமார்

கமலஹாசன், "பிக் பாஸ்" போல, கொரோனாவுக்கு பயந்து 100 நாட்களாக வீட்டிற்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராமசாமி படையாட்சியாரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை,...

துரைமுருகன் அடுத்த விக்கெட், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை' என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை...
- Advertisement -

Must Read

- Advertisement -