Tag: DiwaliSpecials

DIWALI 2020: தீபாவளி எப்படி வந்துச்சு தெரியுமா .?அதன் சிறப்பம்சங்கள்.!

தீபாவளி பண்டிகையானது நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது . தமிழர்கள் முதற்கொண்டு அனைத்து மதத்தினரும்,பிற நாட்டவர் என பலரும் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . இந்தாண்டு நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  நராகசுரன் என்ற அரக்கன் இறந்த தினத்தை கொண்டாட தீபாவளி தினம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது . மனிதனாக இருப்பினும் துர்க்குணங்களையுடைய பூமாதேவியின் மகனான பவுமன் என்னும் நரகாசுரன் தேவர்கள் மற்றும் மக்களுக்கு பல கொடுமைகளையும், துன்பங்களையும் கொடுத்து வந்தான் […]

Diwali 2020 7 Min Read
Default Image