Tag: DiwaliSpecialbuses

#Breaking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,757 சிறப்பு பேருந்துகள் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும், 14,757 பேருந்துகள் சென்னையிலிருந்து தீபாவளியை முன்னிட்டு இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் . பேருந்து முன்பதிவிற்கு சென்னையில் 13 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், 27,000 […]

DiwaliSpecialbuses 2 Min Read
Default Image