பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு பிடித்த ஒரு நபருக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் இருப்பதை போன்று சந்தோஷமான தினங்களும், அழுகை என அனைத்து உணர்வுகளையும் கொண்டது தான் பிக்பாஸ். இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இந்த வார நாமினேஷனில் கேப்ரில்லா , ரம்யா, அர்ச்சனா, சம்யுக்தா, பாலாஜி, ஆஜித், அனிதா, சுசித்ரா ஆதியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது . 15 போட்டியாளர்களில் 9 பேர் நாமினேஷனில் […]