வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், எது எப்படி ஆயினும் எல்லாம் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை. லட்சுமி தேவி புராண […]