டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதற்கான காற்றின் தரக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306-ஆக பதிவாகியுள்ளது.நொய்டாவில் 356 என்று பதிவாகியுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி திருநாளையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி திருநாளையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் . தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி உள்ளனர்.கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவித்தது.அதுவும் இரண்டு மணி நேரம் […]
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர்.பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவித்தது.அதுவும் இரண்டு மணி நேரம் […]
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 28-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி பணி நாள் என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனையொட்டி தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும்(அக்டோபர் 28-ஆம் தேதி ) அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை […]
தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து தினந்தோறும், சென்னை, துபாய், சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 27-ஆம் தேதி முதல் துவங்கும் இந்த சேவை 2020-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை வருவதை தொடர்ந்து மதுரை வியாபாரிகள் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்தனர்.அதில் ,வட்டி கடன் பெற்று வியாபாரம் செய்வதால் அதிகாலை வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபாவளிக்கு முந்தைய 25, 26-ம் ஆகிய இரண்டு தேதிகளில் மதுரை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகாலை 2 மணி கடைகளை திறந்து வைக்க அனுமதி […]
இந்தியா -நேபாள எல்லை வழியாக 5 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் உள்ளே நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறது.இதனிடையே NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பது என்னவென்றால் நேபாளம் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல முயற்சிப்பதாகவும் இந்தியா -நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில் 5 பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரகசிய குறியீடுகள் மூலமாக பேசியதாகவும் அதை இடைமறித்து கேட்க்கும் பொழுது நேபாளம் […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அரசு ஊழியர்களுக்கு தீபாவளி […]
இந்த வருட தீபாவளி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் மட்டும் விடுமுறை என ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து, தற்போது, தீபாவளியை முன்னிட்டு, அதற்க்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை எனவும், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம், அந்ததந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து கொள்ளலாம் என தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,டாஸ்மாக் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 24 முதல் 26-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து […]
சென்னை உட்பட பல பெரு நகர பகுதிகளில் வேலை செய்யும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்து மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களை போக்குவரத்துத்துறை சார்பில் செய்து வருகின்றன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 60 நாளுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பட்டு செய்து உள்ளது. அதன்படி தமிழக அரசு விரைவுப்பேருந்துகள் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ,www.tnstc.in ,www.redbus.in, […]
தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகியுள்ளது. தீபாவளி என்றாலே அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.அந்த வகையில் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் விடுமுறையை எதிர்பார்த்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள். அதற்கு முன்னதாக தாங்கள்பயணம் செய்ய பெரிதும் மக்கள் நம்பியிருப்பது பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத்தான்.அதிலும் ரயிலில் பயணம் செய்தால் மிகவும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.மேலும் பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ரயிலில் வசதிகள் […]