Tag: #DiwaliHistory

தீபாவளி 2024- தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா ?

சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் . தீபாவளி 2024; ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை […]

#DiwaliCelebration 8 Min Read
diwali 2024 (1)

வெவ்வேறு இடங்கள்.. வெவ்வேறு கொண்டாட்டங்கள்.. ஒரே ஒரு தீபாவளி பண்டிகை.!

நாளை (நவமபர் 12) நாடெங்கிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை உருவான வரலாறு, அதன் புராண கதைகள் எல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கூறப்படுகிறது. நரகாசூரனை கிருஷ்ணர் அழித்தத்தால் உருவானது தீபாவளி, வனவாசம் முடிந்து ராமர் சீதையுடன் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும், சமுத்திர புத்திரன் புதல்வி லட்சுமி தேவி தோன்றிய நாள் என பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. இந்த கதைகள் அனைத்தும் ஒரேநாளில் அமைந்து விடுவது […]

#DiwaliHistory 5 Min Read
Diwali Celebration in india

இன்று தன்வந்திரி தீபாவளி கொண்டாட்டம்… உருவான வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்….

தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி  – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்… தீபாவளி தினங்கள் : அதே போல, […]

#Diwali2023 5 Min Read
Dhantrayodashi Diwali

வடமாநில திருவிழாவா தீபாவளி.? தமிழ் அறிஞர்கள் கூறும் வரலாற்று குறிப்புகள்…

வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை […]

#Diwali2023 6 Min Read
Diwali 2023 History

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்…

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதற்கான பாட்டாசு விற்பனை, புத்தாடை விற்பனை, வண்ண வண்ண அலங்கார பொருட்கள் என நாடே திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. இந்த தீபாவளிக்கு பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அனைத்தும் ஒரே நாளை குறிப்பது காலத்தின் ஆச்சர்யம் தான். தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி தினமானது, 5  நாள் கொண்டாட்டமாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர […]

#Diwali2023 6 Min Read
Diwali 2023 5 days Celebration

தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர பூஜையும்…

வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், எது எப்படி ஆயினும் எல்லாம் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை. லட்சுமி தேவி புராண […]

#Diwali2023 7 Min Read
Diwali Mahalakshmi Pooja

தீபாவளி : ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வரலாறு.!

வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் மாதப்படி இந்த வருடம் ஐப்பசி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரே நாள் தீபாவளி : இந்த தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு புராண கதைகள் ஒவ்வொரு சமூகத்திலும் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து புராணங்களிலும் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகை வருகிறது […]

#Diwali2023 6 Min Read
Diwali2023