Tag: #Diwalifestival

தீபாவளி 2024- தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா ?

சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் . தீபாவளி 2024; ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை […]

#DiwaliCelebration 8 Min Read
diwali 2024 (1)

தீபாவளி கொண்டாட்டம்: எல்லா வீடுகளிலும் ஜெகஜோதியாக ஒளிரும் அகல் விளக்கு.!

தீபாவளி என்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கோலாகலமான பண்டிகை ஆகும். இந்த தீபாவளி வரும் நவம்பர் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ம் நாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர். முக்கியமாக, அந்நன்நாளில் பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், பண்டிகைக் காலம் என்றாலே வீடுகளை அழகான […]

#Diwalidecoration 6 Min Read
diwali 2023 decoration

தீபாவளி வந்தாச்சு!! இந்த முறை உங்க வீட்டை இந்த மாதிரி அலங்காரம் செய்து கொண்டாடுங்கள்!

வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ் மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைக் காலம் என்பது வீடுகளை அழகான அலங்காரங்களால் அலங்கரிக்கும் காலமாகும். தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை பண்டிகை வருகிறது, திருவிழாக் காலம் வந்துவிட்டாலே வீடு முழுக்க அலங்காரங்கள் என்று கண்ணை சொக்க வைப்பது போல் சும்மா ஜோலி ஜோலினு ஜொலிக்கும். ஒளியின் […]

#Diwali2023 8 Min Read
diwali 2023 decoration

Diwali 2023 : தீபாவளி தினத்தில் பிரபலமான இந்த 5 இடங்களை மட்டும் மறந்துவிடாதீர்கள்..

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பை காண இந்தியாவுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். டெல்லியின் பரபரப்பான தெருக்களில் இருந்து வாரணாசியின் அமைதியான மலைப்பகுதிகள் வரையும் மற்றும் ஜெய்ப்பூரின் கம்பீரமான அரண்மனைகள் முதல் கோவாவின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் வரையும் இந்த தீபாவளி பண்டிகைக் காலத்தின் போது சிறந்த அனுபவங்களை வழங்குகிறது. ஒளிமயமான ஒரு அனுபவம்: பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் துடிப்பான கொண்டாட்டங்கள் ஒளி விளக்குகள் மற்றும் அளவில்லா மகிழ்ச்சி […]

#Diwali2023 11 Min Read
POPULAR PLACES