தீபாவளி என்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கோலாகலமான பண்டிகை ஆகும். இந்த தீபாவளி வரும் நவம்பர் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ம் நாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர். முக்கியமாக, அந்நன்நாளில் பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், பண்டிகைக் காலம் என்றாலே வீடுகளை அழகான […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ் மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைக் காலம் என்பது வீடுகளை அழகான அலங்காரங்களால் அலங்கரிக்கும் காலமாகும். தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை பண்டிகை வருகிறது, திருவிழாக் காலம் வந்துவிட்டாலே வீடு முழுக்க அலங்காரங்கள் என்று கண்ணை சொக்க வைப்பது போல் சும்மா ஜோலி ஜோலினு ஜொலிக்கும். ஒளியின் […]