கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொண்டாட்டமாக பார்க்கப்படும் தீபாவளி பண்டிகை, வடமாநிலங்களில் மட்டும் 5 நாள் விழாவாக கொண்டாடபடுகிறது. இந்த தீபாவளி பண்டிகையானது இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் , நியூயார்க் மாகாணத்தில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் நேற்று (செவ்வாய்) சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு நியூயார்க் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளார். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு […]
நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் குழந்தைகளின் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில், சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி, சென்னையில் தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..! […]
நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு புராண கதைகள் வழியாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டாலும் , அனைத்து கதைகளும் ஒரே நாளில் அமைந்து இருப்பது ஆச்சர்யமான உண்மை. 5 நாள் திருவிழவாக வெவ்வேறு மத சடங்குகள் உடன் வடமாநிலங்கள் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் […]
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை கலைக்கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. அந்த வகையில், நவம்பர் 11 ஆம் தேதி 220.85 கோடியும், நவம்பர் 12 ஆம் தேதி 246.78 கோடி விற்பனையாகியுள்ளது. நவ.11ம் தேதி மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில், ரூ.48.12 கோடி, கோவையில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. […]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை தினத்தை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டும் இன்னும் ஒன்றரை மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ஆம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் 6 அரசு விடுமுறைகள் வருகின்றன. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை வருவதால், அதன் முந்தைய நாட்களான […]
தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்… தீபாவளி தினங்கள் : அதே போல, […]
வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வெளியூருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் 3 நாட்களுக்கு 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து […]
தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வேடிக்கை அனுமதி அளிக்கப்படும் என சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள், தீபாவளி பண்டிகை அன்று 15000 காவல்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அநாகரிகமாக […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை […]
வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. மேலும் சில மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர வரம்புகளை நிர்ணயித்துள்ளன. இதற்கிடையில், பேரியம் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவு, காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி-என்சிஆர் […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆம்னி பேருந்து சங்கம் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44,470 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ரூ.28 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு […]
நாடு முழுவதும் தீபாவளி வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இனிப்புகள் வாங்கவும், வழங்கவும் 2,500 ரூபாய் வரை அரசு மற்றும் தனியார் வங்கிகள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இனிப்புகள் வாங்குவதற்கும், பரிசளிப்பதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட, பல அரசு வங்கிகள் சிறப்புப் பணத்தை அறிவித்து உள்ளது. இதனால் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட வங்கியாளர்கள் […]
தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் நவ.13 ஆம் தேதி அளித்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் L. சம்பத் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தைப் போல […]
தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. அதில், சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை பட்டாசுக்கள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது என […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதற்கான பாட்டாசு விற்பனை, புத்தாடை விற்பனை, வண்ண வண்ண அலங்கார பொருட்கள் என நாடே திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. இந்த தீபாவளிக்கு பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அனைத்தும் ஒரே நாளை குறிப்பது காலத்தின் ஆச்சர்யம் தான். தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி தினமானது, 5 நாள் கொண்டாட்டமாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர […]
இந்தியாவில் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த தீபத் திருவிழாவை, அதாவது தீபாவளியை கொண்டாடும் தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது. அந்தவகையில், தீபாவளி பண்டிகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மகிழ்ச்சியான நிகழ்வு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி […]
இந்தியாவில் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்.வெளியூர் செல்லும் பொதுமக்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் திங்களன்று விடுமுறை நாள் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள […]