இந்த வருடம் 30 முதல் 50 சதவீதம்! அடுத்த வருடம் 100 சதவீதம்! பசுமை பட்டாசு விற்பனை அமோகம்!

வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். துணிக்கடைகள், பட்டாசு கடைகள், அத்திவாசியா பொருட்கள் என மக்கள் கூட்டம் அனைத்து இடங்களிலும் அதிகமாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனை அடுத்து உச்சநீதிமன்றமானது பட்டாசு தயாரிப்பாளர்களை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காதபடி பசுமை பட்டாசு தயாரிக்க அறிவுறுத்தியது. … Read more

தீபாவளிக்கு மொத்தமாக 12, 575 சிறப்பு பஸ்கள்-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளிக்கு மொத்தமாக  12, 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால்  நேற்று  தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  அக்டோபர்  24 முதல் 26-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து … Read more

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு 23-ஆம் தேதி முதல் தொடக்கம்-அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இதன் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது.தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும். … Read more

தீபாவளி சிறப்பு பேருந்து ! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை

தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.இந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை … Read more

தீபாவளி முன்னிட்டு அரசு விரைவுப்பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம் ..!

சென்னை உட்பட பல பெரு நகர பகுதிகளில் வேலை செய்யும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்து மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களை போக்குவரத்துத்துறை சார்பில் செய்து வருகின்றன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 60 நாளுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பட்டு செய்து உள்ளது. அதன்படி தமிழக அரசு விரைவுப்பேருந்துகள் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ,www.tnstc.in ,www.redbus.in, … Read more

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு!முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகியுள்ளது. தீபாவளி என்றாலே அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.அந்த வகையில் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் விடுமுறையை எதிர்பார்த்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள். அதற்கு முன்னதாக தாங்கள்பயணம் செய்ய பெரிதும்  மக்கள் நம்பியிருப்பது பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத்தான்.அதிலும் ரயிலில் பயணம் செய்தால் மிகவும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.மேலும் பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ரயிலில் வசதிகள் … Read more