தீபாவளியை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக உள்ள தமிழ்படங்கள்! பிகில் – சங்கத்தமிழன் – கைதி ரிலீஸ் அப்டேட்ஸ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் தற்பொழுது அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து துள்ளார். இந்த படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. அதேபோல விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசிகன்னா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ஸ்கெட்ச் பட […]