Tag: Diwali Holiday Newyork

நியூயார்க் பள்ளிகளில் பொது விடுமுறை யாகிறது! தீபாவளி.!

தீபாவளி பண்டிகைக்கு பள்ளிக்கு 2023ஆம் ஆண்டிலிருந்து விடுமுறை விடப்போவதாக நியூ யார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் மற்றும் நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் ஆகியோருடன் ஆடம்ஸ் இது பற்றி நடந்த உரையாடல்களில் தீபாவளி மற்றும் தீபத் திருவிழா என்பதைப் பற்றி கற்றுக்கொண்டேன் என்று கூறினார். அதே நேரத்தில், தீபாவளியை பற்றிக் கற்றுக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கப் போகிறோம், தீபத் திருவிழாவைக் கொண்டாடுவது, உங்களுக்குள் ஒளியை எப்படி ஏற்றுவது […]

Diwali Holiday Newyork 5 Min Read
Default Image