தீபாவளி பண்டிகையொட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கபட்டால் உடனடியாக கீழே உள்ள நம்பரை அழையுங்கள். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 18004256151 அரசு பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 9445014450, 9445014436
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதே நாளில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவும், அப்படி அனுமதியின்றி திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். துணிக்கடைகள், பட்டாசு கடைகள், அத்திவாசியா பொருட்கள் என மக்கள் கூட்டம் அனைத்து இடங்களிலும் அதிகமாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனை அடுத்து உச்சநீதிமன்றமானது பட்டாசு தயாரிப்பாளர்களை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காதபடி பசுமை பட்டாசு தயாரிக்க அறிவுறுத்தியது. […]
இந்த வருட தீபாவளி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் மட்டும் விடுமுறை என ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து, தற்போது, தீபாவளியை முன்னிட்டு, அதற்க்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை எனவும், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம், அந்ததந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து கொள்ளலாம் என தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் தற்பொழுது அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து துள்ளார். இந்த படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. அதேபோல விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசிகன்னா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ஸ்கெட்ச் பட […]
இந்த வருட தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தமன்னா நடித்துள்ள திகில் திரைப்படமான பெட்ரோமாக்ஸ் தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி, இப்படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்னர் அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு […]
இந்த வருட தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் மற்றும், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் தீபாவளி ரிலீஸ் என கூறப்பட்டது, ஆனால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புதிய தகவலாக தமன்னா முதன்மை வேடத்தில் நடித்துவரும் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோமாக்ஸ் திரைப்படம் […]
இந்த வருட தீபாவளிக்கு தளபதியின் பிகில், கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாக தற்போது வரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தளபதியின் பிகில் திரைப்படம் படம் ஆரம்பிக்கும்போதே தீபாவளி ரிலீஸ் என கூறித்தான் படம் தயாரானது. தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வந்துவிட்டது. மேலும் விஜய் படம் வருவதால் எப்படியும் அதற்குத்தான் தியேட்டர்கள் அதிகமாக கிடைக்கும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என தற்போதே தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை எந்த […]
தளபதி விஜய் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இப்படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், கார்த்தியின் கைதி திரைப்படங்களும் வெளியாக உள்ளது. அடுத்ததாக தளபதி விஜய் மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி […]
இந்த வருட தீபாவளிக்கு ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது என பட அறிவிப்பு வெளியிடும் போதே அறிவித்துவிட்டு அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கினர். சொன்னனபடி தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக, மக்கள் செலவின் விஜய் சேதுபதி நடிப்பில், விஜய் சந்தர் இயக்கி வரும் திரைப்படம் சங்கத்தமிழன். இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து டீசரையும் வெளியிட்டு இருந்தது. தற்போது இந்தவருட தீபாவளி […]
இந்த தீபாவளி அன்று தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. A.R.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதே தீபாவளி தினத்தில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]