திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதை விட சமீபகாலமாக பல நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை திவ்யா துரைசாமியை கூறலாம். இவர் சமீப நாட்களாக கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இதனாலே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லவேண்டும். தொடர்ச்சியாக பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரும் தற்போது ட்ரென்டிங் நடிகையாக தான் இருக்கிறார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு […]