திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.ர் அந்த வகையில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் ஐந்து காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது தெரிய வந்ததை அடுத்து, அங்குள்ள காவல் நிலையங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கவர்கள் சிக்கியுள்ளது. அந்தக் அவர்களில் […]
நடிகை திவ்யதர்ஷினி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி. நடிகை திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை திவ்யதர்ஷினி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி. இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…, . .