சென்னை : ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் மற்றொரு பக்கம் நடிகராகவும் கலக்கி கொண்டு இருப்பவர் ஜிவி பிரகாஷ். இதுவரை லோக்கலான மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜிவி இந்த முறை வித்தியாசமாக இதுவரை கையில் எடுக்காத அதிரடியான கதாபாத்திரத்தை எடுத்து கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை […]
பிக்பாஸ் முகின் தனது முதல் படத்தை அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் முகின் ராவ். அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான முகேன் அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். இந்த நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அவரது முதல் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தினை நானி மற்றும் நித்யா மேனன் நடித்த […]