மக்கள் மருந்துகள் வாங்க செல்லும் போது மருந்தின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது அவசியம் என்று திவ்யா சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காரணமாக 2 மாதங்கள் கழித்து சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளான திவ்யா மருந்துகள் வாங்க செல்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்றும், ‘அக்ஷயபாத்ரா’ என்ற உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டத்தின் தூதராகவும், வேல்ட் விஷன் என்ற […]