சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என்ன என கேள்விகள் எழுந்த சூழலில், ஜிவி பிரகாஷ் அவருடன் பேச்சுலர் படத்தில் திவ்யா பாரதியுடன் நெருக்கமாக நடித்ததும் இதனால் பாடகி சைந்தவி கோபபட்டதாகவும் செய்திகளை பரப்ப தொடங்கிவிட்டார்கள். எனவே, ஜிவி பிரகாஷ் விவாகரத்து ஆனதற்கு காரணமே திவ்யா பாரதி தான் எனவும், அவருடன் நெருக்கமாக நடித்த காரணத்தாலும் இருவரும் டேட்டிங் செய்து […]