சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில்,நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே,அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கட்சிக்கு சசிகலா தலைமை ஏற்க வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.மேலும்,இது தொடர்பாக பல பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,சசிகலா தலைமையிலான அதிமுகவுடன்,அண்ணா திராவிடர் கழகத்தை அக்கட்சி நிறுவனர் திவாகரன் இணைக்க […]
சசிகலாவின் இடத்திற்கு தான் வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே டிடிவி தினகரன் திட்டம் தீட்டி வந்தார் என்று திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலா தீவிர அரசியல் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நான் அரசியல் இருந்து ஒதுங்குவதாக நேற்று சசிகலா அறிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் இந்த அறிவிப்பு பலரையும் பலவிதமாக யோசிக்க வைக்கிறது. அரசியலில் ஒதுங்குவதற்கு பலரும் பல காரணங்கள் கூறி வருகிறன்றனர். இந்நிலையில் சசிகலா அறிவிப்பிற்கு இது தான் காரணம் […]
அண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்த நிலையில் ,திருமண நிகழ்ச்சி ஒன்றில் திவாகரன் பேசுகையில் ,தமிழக மக்கள் யார் பின்னர் இருக்கிறார்களோ அவர்கள் பின் நானும் இருப்பேன். தமிழகத்தின் நாளைய தலைவராக மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்று பேசியுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகு வேண்டும் என்ற குரல் வலுத்து […]
தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் என்று தெரிவித்துள்ளார். திருச்சியில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இனிவரும் காலங்களில் தற்போதைய அ.தி.மு.க.வால் தேர்தலில் வெற்றிபெற சாத்தியமில்லை.தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை பொறுத்தவரை, ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால். அவரால் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அதனால்தான் அ.தி.மு.க அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க டி.டி.வி.தினகரன் தடையாக உள்ளார்.தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் […]
பேரறிஞர் அண்ணாவின் 110 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திவாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 110 பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் அண்ணாவின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU