தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸை விரைந்து மேற்கொள்ள இந்தியா, சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஆர்டர் செய்து, அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வந்திருந்தது. இதையடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி, தமிழகத்திற்கு 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் […]
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 1075 ஆக உள்ளது. ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை […]