கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாடியம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சொந்த வீட்டில் 50 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. திருடர்கள் வீட்டின் பின்புறத்தில் நுழைந்த திருடர்கள் பீரோவை உடைத்து வீட்டில் இருந்த 50 சவரன் நகை திருடி சென்றுள்ளனர்.