கங்குவா : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், கோவை சரளா, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் […]