பயிர்க்காப்பீடு செய்ய இன்று கடைசிநாள் என்ற நிலையில் அங்கு பயிர்களை பரிகொடுத்து தவித்து வரும் விவசாயிகளின் நலன் கருதி கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை பொதுச்சேவை மையங்களை திறந்தே வைக்க வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில் சம்பா பயிருக்கு விவசாயிகள் இதுவரை 11.05 லட்சம் பேர் காப்பீடு பதிவு செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய ஏதுவாக இன்று நள்ளிரவு 12 மணி வரை பொதுச்சேவை […]