Tag: dismisses

பிரதமரை ’பணியிடைநீக்கம்’ செய்த சோமாலியா அதிபர்!

சோமாலிய பிரதமர் முகமது ஹுசைன் ரோபிளை பணியிடை நீக்கம் செய்து அதிபர் முகமது ஃபர்மாஜோ அதிரடி நடவடிக்கை. சோமாலிய பிரதமர் முகமது ஹுசைன் ரோபில் மீதான ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதிபர் முகமது ஃபர்மாஜோ அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோபிளின் பதவி நீக்கம், நாட்டின் கடற்படையினரிடமிருந்து அவரது தனிப்பட்ட லாபத்திற்காக நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என்றும் கூடுதலாக, சோமாலிய கடற்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் […]

corruption 3 Min Read
Default Image

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி..!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததற்காக ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்றை 2000 ஆம் வருடத்தில் சென்னையை சேர்ந்த காளியப்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிவடைந்ததால் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 கோடி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு […]

#Chennai 3 Min Read
Default Image

ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை  கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். […]

#Politics 3 Min Read
Default Image