Tag: #Dismissed

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்..!

கடந்த 2003-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது அரசுடைமையாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும்  பணிக்கு தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாமல் பணியாற்றத் கூடிய பேராசிரியர்கள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசு விதிகளின்படி 56 பேராசிரியர்களாக நியமிக்கப்படவில்லை. அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த 56 பேரும் அரசின் […]

#Annamalai University 4 Min Read
annamalai university

#JustNow: வேன் மோதி மாணவன் உயிரிழப்பு – பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்!

வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம். சென்னையில் ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளி வாகனம் மோதி, மாணவன் தீக்‌ஷித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் உட்பட 3 பேரை பணி நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளி முதல்வர் தனலட்சுமி, […]

#Accident 2 Min Read
Default Image

சற்று முன்…மதமாற்ற புகார் – ஆசிரியர் பணியிடை நீக்கம்!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை பியட்றிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில்,மதமாற்ற புகாரில் சிக்கிய தையல் ஆசிரியயை பியட்றிஸ் தங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]

#Dismissed 2 Min Read
Default Image

ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்த நிலையில், அவரை நீக்கிவிட்டதாக காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்காக ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதற்கு  சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.  இதனிடையே மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் […]

#Congress 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட்-டை திறக்க வேண்டும்…. கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்…!!

ஸ்டெர்லைட்_டை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.அப்போது  தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறைவேற்ற கூறிய நிபந்தனைகளை ஏன் நிறைவேற்றவில்லை  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இதையடுத்து இன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தை […]

#Dismissed 2 Min Read
Default Image

ஆட்சியை கலைத்தார் அதிபர்…!!!!!!

தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால் வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கருப்பு சந்தை உருவானது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் […]

#Dismissed 4 Min Read
Default Image