#BREAKING : தோனியின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த ஹீரோ தற்கொலைதோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துள்ளார்.