Tag: DishaParmar

தீபாவளி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த இரு தொலைக்காட்சி நட்சத்திரங்கள்.! காரணம் என்ன.?

ஹிந்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களான திஷா பர்மர் மற்றும் சுவேதா திவாரி ஏன் ட்வீட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளனர் காரணம் என்னவென்று பார்ப்போம்.  தொலைக்காட்சி நட்சத்திரங்களாக வளம் வரும் திஷா பர்மர் மற்றும் ஸ்வேதா திவாரி தீபாவளி அன்று இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருப்பதாக இணையத்தில் தெரிய வந்த பின் தீபாவளி அன்று டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன. காரணம் என்னவென்றால்: தீபாவளியன்று ஸ்வேதா திவாரி மற்றும் திஷா பர்மர் ஒரே உடை அணிந்திருந்தனர். சிறப்பு என்னவென்றால், இரு நடிகைகளின் […]

DishaParmar 3 Min Read
Default Image