வருங்காலத்தில் ஒரு புதிய வைரஸ் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி மிக பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் தங்களது அன்றாட வாழவை தொலைத்து, தவித்து வருகின்றனர். இந்த புது வருடம் 2021 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையை தூண்டியுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸின் முடிவு நம் […]