Tag: diseases

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய் அறிகுறிகள் – ஆய்வில் தகவல்!

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள 10 உறுப்புகளில் 200- க்கும் மேற்பட்ட நோய் அறிகுறிகள்  உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பரவி வர கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் தினமும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், உலகம் முழுதும் உள்ள பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் உருமாறி  பரவி வருகிறது. இந்நிலையில், […]

coronavirus 4 Min Read
Default Image

அடிக்கடி உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்? அப்ப உங்களுக்காக இந்த பதிவு…!

நாம் நமது வாழ்க்கை சூழலில், பல வேளைகளில் உணவை தவிர்ப்பதுண்டு. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பதிவில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.  நமது அன்றாட வாழ்வில் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் என சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை மறந்துவிடுகிறோம். மேலும் பலர் பசி உணர்வு இல்லாத காரணத்தினாலும், சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவை தவிர்க்கின்றனர். இது நமது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உணவை தவிர்ப்பதால் நான் பின்வரும் பிரச்சினைகளை […]

angry 8 Min Read
Default Image

சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான்

நமது சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக சரும பிரச்சனைகள் உள்ளது. இதற்க்கு உடனடி தீர்வு காண்பதற்காக அனைவரும் செயற்க்கையான மருத்துவ முறைகளையே நாடுகின்றனர். ஆனால், இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. எனவே நாம் எப்போதும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கையான மருத்துவ முறைகளை மேற்கொள்வதே சிறந்தது. தற்போது இந்த பதிவில், சருமம் என்ன காரணங்களுக்காக வறட்சி அடைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிலரது சருமம் வறட்சியடைந்து, […]

air 7 Min Read
Default Image