சீனாவில் புதிய வைரஸால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், 60 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா தொற்று நோயை தற்போது உலகம் முழுவதும் எதிர்த்துப் போராடி வரும் நிலையில் சீனாவில் தற்போது புதிய தொற்று நோயான tick-borne வைரஸ் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது தெரிய வந்ததும் அவரது உடலின் உள்ளே லுகோசைட், ரத்த […]