நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஜிகி நிறுவனம்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைக் கருத்தில் கொண்டு தங்களது கார் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.இதனால்,பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பல தனியார் நிறுவனங்கள்,தங்களால் முடிந்த அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்குக் கொடுத்து உதவி வருகின்றன.அந்த வரிசையில் மாருதி நிறுவனமும் தற்போது ஆக்சிஜன் கொடுத்து உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து […]