கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக இருந்தாலும் மருந்தாலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் வெள்ளிக்கிழமை ட்ரம்பின் உடல்நிலை மிக மோசமைடைந்தாகவும் காய்ச்சலுடன் இரத்தில் ஆக்சிஜனின் அளவு வேகமாக் குறைந்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிமார்க் […]