மாம்பழம் -மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இந்தக் கோடையின் வரப்பிரசாதம் தான் மாம்பழம். அதிக சுவையுடைய இந்த மாம்பழம் ராஜகனி எனவும் அழைக்கப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்: விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் ,மெக்னீசியம், நார்ச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் நிறைந்துள்ளது. மாம்பழத்தின் நன்மைகள்: மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. இது விட்டமின் ஏ யாக மாறி கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .மேலும் லுதின் மற்றும் […]
Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் […]