உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண் வைரலாகும் வீடியோ!!
ஸ்விக்கி, உணவு டெலிவரி செய்வதற்கு நான்கு சர்க்கரை நாற்காலியில் செல்லும் மாற்று திறனாளி பெண் வைரலாகும் வீடியோ. டெல்லியில், உணவு ஆர்டர்களை வழங்குவதற்காக மின்சார சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுதிறனாளி பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவி ஸ்வாதி மாலிவால் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த ட்விட்டில் “வாழ்க்கை கடினமானது என்பதில் சந்தேகமில்லை, இந்த பெண்ணின் விடா முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். […]